இரண்டாம் திருமணத்தை உறுதி செய்த பிரபல சீரியல் நடிகை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சுந்தர்.சி.யின் கதைக்களத்தில் உருவான சீரியல் ‘நந்தினி’. இந்த தொடரின் மூலமாக தான் தமிழ் சின்னத்திரையுலகில் அறிமுகமானார் நடிகை நித்திய ராம். இவர் முதன் முதலில் கன்னட சின்னத்திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இதற்கு பிறகு ‘முட்டு மனசே’ என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார் இவர். மேலும், அண்மையில் கூட நித்தியவை பற்றி சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் வெளிவந்தது. அது என்னவென்றால் நித்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவரை … Continue reading இரண்டாம் திருமணத்தை உறுதி செய்த பிரபல சீரியல் நடிகை!!